​அதிரை WCC கிரிக்கெட்  கிளப் நடத்திய  தொடரில் முதல் பரிசை வென்ற சச்சின் பாயஸ் அணி !!

376 0

அதிரை WCC கிரிக்கெட்  கிளப் நடத்திய   21ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர்  போட்டி.கடந்த 25/03/2018 அன்று தொடங்கி 28/03/2018 ஆகிய 4 நாட்கள்  தொடங்கி இன்று நிறைவு பெற்றது

இதில்

முதல் பரிசை:20000 சச்சின்             பாயஸ் அணியினர்  தட்டி சென்றனர்

இரண்டாம் பரிசை:15000 NSCC அணியினரும்

முன்றாம்பரிசை:10000 WCC அணியினரும்

நான்காம்:மண்ணார்குடி:10000 மண்ணார்க்குடி அணியினரும் தட்டி.சென்றனர்

இந்த தொடர்போட்டியில் இன்று மாலை இறுதி ஆட்டம் நடைபெற்றது

இதல் சச்சின் பாய்ஸஅணியினருக்கும்  VS  NSCC  அணியினரும் விளையாடினர்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: