மாவட்ட செய்திகள் மூன்றாம் பரிசை தட்டிசென்றது மல்லிப்பட்டிணம் MFCC அணி!!! Posted on April 2, 2018 at 10:41 am by புதிய விடியல் 693 0 மதுக்கூரில் நடைபெற்று வந்த கிரிக்கெட் தொடர் போட்டியில் மல்லிப்பட்டிணம் MFCC(Mallipattinam Friends Cricket Club) கிரிக்கெட் அணியினர் சிறப்பாக விளையாடி மூன்றாம் பரிசை தட்டிச்சென்றனர்.. Like this:Like Loading...
Your reaction