மிகக் குறைந்த விலையில் நிறைவான வீட்டு மனை : அதிரையில் ஓர் ஆச்சரியம்!!

483 0

இப்போதெல்லாம் வீட்டு மனைகள் வாங்குவதற்கு ஒவ்வொருவரும் படாதபாடு படுவதை நாம் அனைவரும் கண்கூடாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

சகல வசதிகளும் இருக்கும் இடத்தில் மனை வாங்க உள்ளே வாங்க என்று வேடிக்கைப் பார்க்க வந்தவர்களைக் கூட வம்படியாய் வந்திழுக்கும் தொலைக்காட்சி விளம்பரங்கள் எத்தனையோ ஏமாற்றங்களைக் கொடுத்துள்ளது.

ஆனால் தஞ்சை மாவட்டம் அதிரை நகர பகுதியில் வீட்டு மனைகள் சொன்னது உள்ளபடி ₹ 1.50 லட்சத்தில் இருந்து அதிரை ஆயிஷா பவுண்டேசன் அதிரடியாய் அறிவித்துள்ளது.

அதிரை நகர பகுதியில் குறைந்த விலைக்கு வீட்டு மனைகள் முக்கிய இடங்களில் வாங்குவது கடினமான ஒன்றாக இருந்த நிலையில் தற்போது ‘அதிரை ஆயிஷா பவுண்டேசன்’ அதை எளிதாக்கியுள்ளது.

இயற்கை மிகுந்த பசுமையான காற்று வீசும் இடம், தண்ணீர் வசதிகள் மற்றும் மின்சாரம் வசதிகள் அமைந்துள்ள இடமாக வழங்கி வருகிறது.

அதிகளவு மனைகள் விற்பனை ஆகி விட்டதால், தற்போது குறைந்த அளவு மனைகளே உள்ளது. ஆதலால் இப்பொழுதே முந்திச் செல்லுங்கள், உங்களுக்கு / எதிர்கால சந்ததிகளுக்குத் தேவையான இடத்தை ₹1.50 லட்சம் மட்டும் கொடுத்து பத்திரம் பதிவு செய்து கொள்ளுங்கள்.

இடம்: சி.எம்.பி (Cmp) லைன் ரோடு உள்ளூர் புதுக்கோட்டை சாலை, நடுவிக்காடு,
அதிராம்பட்டினம்.

கிடைத்த இந்த அறியதோர் வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொண்டு இப்பொழுதே ‘ஆயிஷா பவுண்டேசனுக்கு’ போங்க உங்களுக்கு பிடித்தமான இடத்தை பதிவு செய்யுங்க..

ஆயிஷா பவுண்டேசன் அதிராம்பட்டினம்.
முன்பதிவிற்கு :

NO.487/78,1st floor,

S.M.S AVENUE,ADIRAMPATTINAM ROAD,KARIKKADU,PATTUKOTTAI.
தொடர்புக்கு: 99427 96441

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: