மல்லிப்பட்டிணத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி!!!

568 0

அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு,மல்லிப்பட்டிணம் கிளை சார்பாக  இஸ்லாம் ஓர்  மார்க்கம் முஸ்லீம் சகோதர,சகோதரிகளிக்கான கேள்வி,பதில் நிகழ்ச்சி டிசம்பர் 24 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 4 மணிக்கு மல்லிப்பட்டிணம், வடக்குத்தெரு மு.மு.காசிம் அவர்களுடைய வீட்டில் நடைபெற இருக்கிறது.

இஸ்லாம் குறித்து பல்வேறு வினாக்களுக்கும் பதிலளிக்கிறார் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் C.V இம்ரான்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: