மரண அறிவிப்பு : கீழத்தெரு வாஞ்சு வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் கா.மு. முகம்மது யூசுஃப் அவர்களின் மகனாரும், மர்ஹூம் கை.செ.மு. முகம்மது முகைதீன் அவர்களின் மருமகனாரும், கா.மு. காதர் சாகிபு, கா.மு. சாகுல் ஹமீது, மர்ஹூம் கா.மு. அப்துல் வஹாபு, கா.மு. அகமது கபீர் ஆகியோரின் சகோதரரும், மு.மு. தாஜுதீன், சி.மு.மு. முகம்மது புகாரி ஆகியோரின் மாமனாரும், ஹாஜி கை.செ.மு. கமாலுதீன் அவர்களின் மச்சானும், ஜெ. ஜெகபர் சாதிக், ஹைருல் அமீன், அப்துல் ஹாதி, பெனாசிர் கான், யூசுஃப் யாசர் ஆகியோரின் தகப்பனாருமாகிய கா.மு. ஜெய்னுலாபிதீன் அவர்கள் மலேசியாவின் பினாங்கில் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு மலேசியாவின் பினாங்கில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.