மரண அறிவிப்பு : ஹாஜி செ.மு.சி. அப்துல் ஹமீது !!

989 0

மரண அறிவிப்பு : தச்சத்தெருவைச்  சேர்ந்த செ.மு.சி. முஹம்மது காசிம் அவர்களின் மகனும் , மர்ஹூம் அஹமது அரபு , மர்ஹூம் தஹலா மரைக்காயர் , மர்ஹூம் ஹாஜி முஹம்மது இப்ராஹிம் ஆகியோரின் சகோதரரும் , ஹாஜி தாஜுதீன் , ஹாஜி முஹ்ஸீன் , அஜீஸ் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி அப்துல் ஹமீது அவர்கள் இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு இஜாபா பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை(21.11.2017) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: