மரண அறிவிப்பு : முஹம்மது மரியம் அவர்கள் !

526 0

மரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அப்துல் காசிம் அவர்களின் மகளும் , மர்ஹூம் கச்சா கடை செ. நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும் , வானபத்தான் மர்ஹூம் S.M.சாகுல் ஹமீது , மர்ஹூம் M.M.சம்சுதீன் , S.பசூல் ரஹ்மான் ஆகியோரின் மாமியாரும் , மர்ஹூம் N.சாகுல் ஹமீது , மர்ஹூம் N.முஹம்மது மொய்தீன் , N.அபுல் ஹசன் , N. அப்துல் ரஜாக் , N. தாஜுதீன் இவர்களின் தாயாருமாகிய நகுதா பீவி என்கிற முஹம்மது மரியம் அவர்கள் இன்று காலை 8 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: