மரண அறிவிப்பு !! பைசல் அஹமது (24)

1009 0

மரண அறிவிப்பு : காலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் மிஷ்கின் அவர்களின் பேரனும், சேக் அலாவுதீன் அவர்களின் மகனும், அப்துல் ரஜாக், ஹைருல்லாஹ் இவர்களின் மைத்துநருமாகிய, முகமது ராஜிக், ரியாஸ் ஆகியோரின் சகோதரருமாகிய பைசல் அகமது (வயது 24) அவர்கள் இன்று இரவு பிலால் நகர் இல்லத்தில் வஃப்பாத்தாகிவிட்டார்.

இன்னா லில்லாஹி வ இன்னா லிலைஹி ராஜுவுன்.

அன்னாரின் நல்லடக்கம் நாளை காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் செய்யப்படும்..

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: