மரண அறிவிப்பு ~ பி.மு. பிச்சை அஹமது அவர்கள் !

936 0

மரண அறிவிப்பு : தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பி.மு. முகமது இஸ்மாயில் அவர்களின் மகனும் , மர்ஹூம் பி.மு. முகமது முகைதீன் அவர்களின் மருமகனும் , மர்ஹூம் பி.மு. அஹமது ஹாஜா , மர்ஹூம் பி.மு. மஹ்ரூஃப் இவர்களின் மைத்துனரும் , மர்ஹூம் சம்மாட்டி என்ற சேக்காதியார் அவர்களின் சகளையும் , மர்ஹூம் பி.மு. இஸ்மாயில் , பி.மு. முகமது முகைதீன் இவர்களின் தகப்பனாரும் , ஷேக் அப்துல்லா , இக்பால் இவர்களின் மாமனாரும் , சாஹுல் ஹமீது , தையுப்கான் , ஷாஜஹான் இவர்களின் மாமாவும் , ஆஷிக் , தவ்ஃபீக் , வசீம்கான் இவர்களின் பாட்டனாருமாகிய பி.மு. பிச்சை அஹமது அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5.30 மணிக்கு தரகர் தெரு ஜூமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: