மரண அறிவிப்பு : பழஞ்செட்டித்தெருவைச் சேர்ந்த ~சித்திமா அவர்கள் !!

774 0

மரண அறிவிப்பு :

பழஞ்செட்டித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஷேக் அலாவுதீன் அவர்களின் மகளும் , முஹம்மது நூர்தீன் , முஹம்மது அபூபக்கர் , ஹாஜி முஹம்மது இவர்களின் சகோதரியுமான சித்திமா அவர்கள் இன்று காலை 4 மணி அளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

There are 1 comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: