மரண அறிவிப்பு : நபிஃஸா அம்மாள் அவர்கள் !

645 0

மரண அறிவிப்பு : மக்தூம் பள்ளி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஜலாலுதீன் அவர்களின் மனைவியும், ஹபீப், ஹாமீம், அப்துல் ஹமீது, ஹாலித் ஆகியோரின் தாயாருமாகிய நபிஃஸா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: