Friday, April 19, 2024

மரண அறிவிப்பு : நடுத்தெருவைச் சேர்ந்த ஜூவைரியா அவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மு.வா.செ. ஹம்ஜா அவர்களின் மகளும், A.சிரஜுதீன் அவர்களின் மனைவியும், (வாவன்னா) சம்சுதீன் அவர்களின் சகோதரியும், முஹம்மது உமர்,
இஸ்மாயில் ஆகியோரின் மாமியாரும், ஷாஃபி, சுவைது ஆகியோரின் தாயாருமாகிய ஜுவைரியா அவர்கள் நேற்று இரவு சி.எம்.பி. லேன் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...