மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த புக் என்கிற ஹாஜா அலாவுதீன் அவர்கள் !

391 0

மரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் காதர் முகைதீன் அவர்களின் மகனும் , மர்ஹூம் சேக்காதி அவர்களின் மருமகனும் , சேக்தாவூது , முகம்மது இக்பால் , ராஜா முகம்மது ஆகியோரின் மச்சானும் , முகம்மது சாலிஹ் அவர்களின் சகலையும் , சாகுல் ஹமீது , முகம்மது காசிம் , முகம்மது முகைதீன் , மீரா முகைதீன் ஆகியோரின் மாமனாரும் , மசூதுகான் , மர்ஜுக் , மஹ்ரூஃப் ஜாபீர் , அப்துல் ஹமீது இவர்களின் அப்பாவும் , H. அகமது அலி அவர்களின் தகப்பனாருமாகிய புக் என்கிற ஹாஜா அலாவுதீன் அவர்கள் இன்று காலை 9 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: