மரண அறிவிப்பு (இப்ராஹிம் மரைக்காயர் 104)

534 0

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் மொஹிதீன் வாப்பு(மெய்வாப்பு) அவர்களின் மகனும் மர்ஹும் முகம்மது காசிம் மரைக்காயர்,மர்ஹும்.
சின்னத்தம்பி மரைக்காயர் அவர்களின் சகோதரரும்,முஹம்மது ஹனீஃப்,பஷீர் அஹமது,அஹமது முகைதீன் ஆகியோரின் மாமனாரும் முஹம்மது யூசுப்,அகமது அமீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய அனீஜா ஸ்டோர் இப்ராஹிம் மரைக்காயர் அவர்கள் CMP லைன் இல்லத்தில் காலமாகிவிட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: