மரண அறிவிப்பு : அப்துல்லாஹ் அவர்கள் !

664 0

மரண அறிவிப்பு : பிலால் நகரை சேர்ந்த மர்ஹூம். அப்துர் ரஹ்மான் இவர்களின் மகனும் , மர்ஹூம். கோமேனி சாஹிப் இவர்களின் மருமகனும் , ஜைனுல் ஆபிதீன் , முஹம்மது , ரியாலுத்தீன் இவர்களின் தகப்பனாரும் , யாசர் அரஃபாத் அவர்களின் மாமனாருமாகிய அப்துல்லாஹ் அவர்கள் இன்று அதிகாலை 5 மணிக்கு பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு 5 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: