Thursday, April 25, 2024

மரண அறிவிப்பு : ஃபாரூக் அவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பட்டத்து லெப்பை முஹம்மது அலாவுதீன் அவர்களின் பேரனும், மர்ஹூம் பட்டத்து லெப்பை செய்யது கமாலுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் பட்டத்து லெப்பை முஹம்மது சம்சுதீன், மர்ஹூம் பட்டத்து லெப்பை அஹமது கலிஃபா, மர்ஹூம் பட்டத்து லெப்பை முஹம்மது புஹாரி, பட்டத்து லெப்பை அஹமது ஹாஜா, மர்ஹூம் பட்டத்து லெப்பை தாஜுதீன் ஆகியோரின் காக்கா மகனுமாகிய ஃபாரூக் அவர்கள் இன்று மாலை 6 மணியளவில் கீழ்வேளூர் ஆசாத் நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை(20/05/2019) அஸர் தொழுகைக்கு பிறகு ஆசாத் நகர் ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...