Thursday, March 28, 2024

மக்தப் இஹ்யாவுஸ்ஸுன்னஹ் வின் அரையாண்டுத்தேர்வு கால அட்டவணை அறிவிப்பு !!

Share post:

Date:

- Advertisement -

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவனத்திற்கு..!!

இன்ஷா அல்லாஹ் இன்று டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வியாழக்கிழமை வரை (6 நாட்களுக்கு) நமது கடற்கரைத் தெரு இஹ்யாவுஸ்ஸுன்னஹ் வில் அரையாண்டுத் தேர்வு நடைபெறும்.

★தேர்வு காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறும்.
★மாணவர்கள் பஜ்ர் தொழுகைக்கே ஆஜராகி விட வேண்டும்.
★தேர்வு வாய்மொழியாகவும் , எழுத்துமூலமாகவும் இருமுறையில் நடைபெறும்.
★மாணவர்கள் நன்கு முயற்சித்து தேர்வில் முதல் மதிப்பெண் பெற முயற்சிக்கவும்.

தேர்வு கால அட்டவணை :

02-12-17 சனி : குர்ஆன் [நூராணி காயிதா , சூரா மனனம்]

03-12-17 ஞாயிறு : ஹதீஸ் [துஆ , சுன்னத்]
04-12-17 திங்கள் : கொள்கை [கொள்கை , தொழுகை]
05-12-17 செவ்வாய் : இஸ்லாமிய பயிற்சி [இஸ்லாமிய அறிவு , அரபி]
06-12-17 புதன் : ORAL TEST [வாய்மொழி தேர்வு]
07-12-17 வியாழன் : ORAL TEST [வாய்மொழித் தேர்வு]

குறிப்பு : தேர்வில் சிறந்த மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு ஆண்டுவிழாவில் தகுந்த சன்மானம் வழங்கப்படும்.

இப்படிக்கு ,

மக்தப் இஹ்யாவுஸ்ஸுன்னஹ்,
கடற்கரைத் தெரு ஜுமுஆ பள்ளி,
அதிராம்பட்டினம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...