புது வடிவத்துடன் உங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் உதயமாகிறது!!!

670 0

உங்கள் அதிரை எக்ஸ்பிரஸ்ன் 11ஆம் ஆண்டை முன்னிட்டு புதிய இணையதளம் தயாராகி உள்ளது.பலசிறப்பம்சங்களை கொண்டு அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. மேலும் கணினி, மொபைல், டேப்லெட் போன்ற உபயோகிப்பவர்களுக்கு ஏற்றார் போல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களின் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: