பத்திரிகையாளர்களுக்கு டெங்குவை தடுக்கும் மாத்திரை இலவசம்

294 0

சென்னை பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் அறிக்கை:

அன்பிற்கினிய ஊடக சொந்தங்களே! டெங்கு காய்ச்சலை குணப்படுத்தக் கூடிய மாத்திரைகள் வெளிநாட்டில் இருந்து பிரத்தயேகமாக வரவழைக்கப்பட்டுள்ளது. நமது பத்திரிகை சகோக்கள் மற்றும் குடும்பத்தினர் யாருக்காவது டெங்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் இலவசமாக மாத்திரைகள் வழங்கப்படும். நான்கு மாத்திரைகள் சாப்பிட்டால் போதும் டெங்கு குணமாகும். தேவைப்படுவோர் கீழ்கண்ட எண்களில் தொடர்புகொள்ளவும். சென்னையில் உள்ளவர்கள் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளலாம். வெளி மாவட்டங்களில் இருப்பவர்கள் கீழ்கண்ட எண்ணிகளில் தொடர்புகொண்டு விலாசத்தை கொடுத்தால் கூரியர் மூலம் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தொடர்புகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

தொடர்புக்கு:
அசுத்துல்லா_ 9600696399
நரேஷ்_ 9445560056

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: