நாட்டிலேயே முதல் முறையாக HUB AND SMOKE என்ற தீவிர இருதய சிகிச்சை முறை அறிமுகம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!!

175 0

நாட்டிலேயே முதல் முறையாக HUB AND SMOKE என்ற தீவிர இருதய சிகிச்சை முறை தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அறிமுகப் படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்ட் உள்ளிட்ட மேல் சிகிச்சைகளை தருமபுரி அரசு மருத்துவமனையிலேயே பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிவித்தார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: