ஜித்தாவில் அதிரை அய்டா அமைப்பின் மாதாந்திர கூட்டம் !

209 0

ஜித்தா அய்டாவின் (Adirai Youth Development Association) மாதந்திர கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (13/07/2018) இரவு 7:30 முதல் 8:30 மணி வரை செங்கடல் பள்ளிவாயில் அருகில் நடைபெற்றது.

அதுசமயம் , ஜித்தாவில் வாழும் அதிரை மக்கள் கலந்துக்கொண்டு ஊர் நலன் சார்ந்த கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு கூட்டம் சிறப்பாக முடிவடைந்தது.

இங்ஙனம் ,
அய்டா நிர்வாகம்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

There are 1 comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: