ஜித்தாவில் அதிரையர் மரணம்! அமீர் அவர்கள்!!

2609 0

அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி மீ.மு முகமது தம்பி அவர்களின் பேரனும், ஹாஜி அப்துல் மஜீது அவர்களின் மகனும், ஹாஜி கே.எஸ் அப்துல் சுக்கூர் அவர்களின் மருமகனும், முகமது தவ்பீக், முகமது, அகமது ஆகியோரின் சகோதரரும், அப்துல் ரஹ்மான், அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி அமீருதீன் (வயது 46) அவர்கள் நேற்று இரவு சவுதி ஜித்தாவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா சவுதி ஜித்தாவில் நல்லடக்கம் செய்யப்படும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: