ஐசிஐசிஐ வங்கி கிளையை அணுகவும்!!!

454 0

வணக்கம்,

எனது பெயர் கலியமூர்த்தி இன்று(11.10.2017) மதியம் 3 மணியளவில் பட்டுக்கோட்டை மணிகூண்டு அருகில் உள்ள ICICI ஏடிஎம்க்கு பணம் எடுக்க சென்றபோது அருகில் உள்ள பணம் செலுத்தும் மெஷினில் யாரோ ஒருவர் அக்கவுண்டில் செலுத்திய ₹28000 பணம் ஏற்றுக்கொள்ளப்படாமல் திரும்ப வந்துள்ளது.அருகில் அதனை உரிமை கொண்டாட எவரும் இல்லை.எனவே அந்த பணத்தை எடுத்து ICICI வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தேன்,ஒப்படைத்ததற்கான ரசீதையும் நான் பெற்றுக்கொண்டேன்.எனவே அந்த பணத்திற்கான உரியவர்கள் வங்கி மேலாளரை அணுகி அதனை பெற்றுக்கொள்ளுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பணம் பெற்ற பிறகு தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ளவும்.

 

இப்படிக்கு

கலியமூர்த்தி (8300352083)
பாதிரிக்குடி,கல்லணை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: