தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிமுகவின் 47வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நேற்று (25/10/18) வியாழக்கிழமை அதிமுகவின் 47வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில் அதிமுகவின் மாநில அமைப்புச் செயலாளர் ஆர். வைத்திலிங்கம் மற்றும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.சி.வி சேகர் ஆகியோர் கலந்துகொண்டுனர்.
அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் , உறுப்பினர்கள் மற்றும ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.