அதிரை SSMG கால்பந்து தொடரின் 14-ம் நாள் முடிவுகள் !

254 0

அதிரை இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 25ம் ஆண்டு மற்றும் SSM குல் முகம்மது நினைவு 19ம் ஆண்டு எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 18/06/2019 நடைபெற்ற ஆட்டத்தில் தென்னரசு கால்பந்து கழகம் பள்ளத்தூர் அணியினரும் ஃப்ரண்ட்ஸ் கால்பந்து கழகம் தஞ்சாவூர் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென்னரசு கால்பந்து கழகம் பள்ளத்தூர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஃப்ரண்ட்ஸ் கால்பந்து கழகம் தஞ்சாவூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளைய(19/06/2019) தினம் காலிறுதி ஆட்டம் விளையாட இருக்கின்ற அணிகள் :

TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிரை – தென்னரசு கால்பந்து கழகம் பள்ளத்தூர்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: