Tuesday, April 23, 2024

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி !!(படங்கள் இணைப்பு)

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர்  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

டெங்குவை தடுக்க பல்வேறு அமைப்புகள் நிலவேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு பேரணி முதலியவைகளை நடத்தி வருகின்றன.

அதன் ஒருப்பகுதியாக  இன்று காலை அதிரை காதிர் முஹைதீன் பள்ளி மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். பள்ளியிலிருந்து புறப்பட்ட இந்த பேரணி ஈசிஆர் சாலை வழியாக  அதிரை பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...