அதிரை இக்ரா பள்ளியின் சிறு சுற்றுலா சென்ற சிறுவர்,சிறுமிகள்

605 0

​தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இக்ரா இஸ்லாமிக் & மக்தப் பள்ளியில் 40க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.அப்பள்ளி நிர்வாகம் ஆண்டு தோறும் மாணவ மாணவிகளை உற்சாகம் ஊட்டும் வகையில் அப்பள்ளிலிருந்து சிறு சுற்றுலா  அழைத்து செல்லுகிறது.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை (11/11/17 ) நமதூர் ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் சென்று மதியம் உணவு சாப்பிட்டு மாலை நேரங்களில் சிறுவர், சிறுமிகள்  பூங்காவில் விளையாடி மகிளவைத்தனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: