அதிரையில் டிசம்பர் 6 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!!

224 0

அதிரை எக்ஸ்பிரஸ்:- மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகர மஜக சார்பாக பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை காலை10:30 மணிக்கு நடக்க இருக்கிறது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா மற்றும் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் ஆகியோர் கண்டன உரையாற்றுகிறார்கள்.

இந்த ஆர்ப்பாட்டம் அதிரை நகர மஜக நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: