அதிரையில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு நகைச்சுவை இன்னிசை பட்டிமன்றம்..!

563 0

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில்  நேற்று(29/09/2017) இரவு சுமார் 8மணியளவில் ஆயுத பூஜையை முன்னிட்டு மாபெரும் நகைச்சுவை இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சி அதிரை நகர கார் , வேன் , சுமோ , டவேரா ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்றது.

 இத்துடன் 35வது ஆண்டாக இந்நிகழ்ச்சி நடைபெறுவதாக நலசங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதில் பல சமுதாய பொதுமக்கள் ஜாதி மத வேறுபாடு இன்றி கலந்துகொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: