Friday, April 19, 2024

அதிராம்பட்டினம் ரோட்டரி  சங்க மாதாந்திர கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..!!

Share post:

Date:

- Advertisement -


​17/12/2017 அன்று அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் மாதாந்திர சிறப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்க மாவட்ட தலைவர், தலைவர் மற்றும் 2018-19 ஆண்டிற்கான   மாவட்ட துனை ஆளுனர் திரு.Rtn.திருனாவுக்கரசு கலந்து கொண்டு, ரோட்டரி சங்கம் செய்து வரும் மக்கள் நல பணிகள் குறித்து சிறப்பு சிறப்புரை ஆற்றினார்கள்.இக்கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதில் பொது மக்களுக்கு பிளாஸ்டிக் பைகளால் ஏற்ப்படும் தீமைகள் குறித்துவிழிப்புனர்வு ஏற்படுத்துதல்,

கடந்த மழையில் அதிராம்பட்டினதில் பாதிப்டைந்த  சாலைகளை சீர் செய்து தர அதிகாரிகளை சந்திப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் Rtn.R.ஆறுமுகம்,Rtn.T.நவாஸ் கான்,Rtn.Z.அகமது மன்சூர்.மற்றும் மாவட்ட உறுப்பினர்கள்,Rtn.வைரவன்,

Rtn.உதய குமார்,Rtn.வெங்கடேஸ்,உறுப்பினர்கள்,Rtn.சம்சுதீன்,Rtn.சாகுல் ஹமீது,Rtn.நவாஸ்(EPMS)Rtn.அஜ்முதீன்,Rtn.அப்துல் ஹலீம்,Rtn.தாவூது,Rtn.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...